இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இலங்கை தேசிய லொத்தர் சபையில் ( National Lottery Board = #NLB) இருந்து பின்வரும் வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. #நாடெங்கிலும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் #விண்ணப்பிக்கமுடியும்.
கோரப்பட்டுள்ள வேலைகளும் விபரங்களும் பின்வருமாறு
(1)அலுவலக பணி உதவியாளர் (Office Helper)
*G.C.E O/L வரை படித்திருக்க வேண்டும்.
*மாத வருமானம்:- 37,000/-+Government Allowance.
(2) டிரைவர் (Driver)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான லைசென்ஸ் உரிமம்
*மாத வருமானம் :- 39,490/-+Government Allowance.
(3) மின்னியலாளர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- 39,490/-+Government Allowance
(4) கணக்கியல் உதவியாளர்
*G.C.E A/L இல் 3 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- 49080/-+ Government Allowance
(5) முகாமைத்துவ உதவியாளர்
*G.C.E A/L இல் 3 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- 49080/-+ Government Allowance
(6) விற்பனை இணைப்பாளர்
*G.C.E A/L இல் 3 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- 49080/-+ Government Allowance
(7) சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்.
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :-70,580/-+Government Allowance
(8) ஊடாக உதவியாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 54,690/-+Government Allowance
(9) விற்பனை மேம்பாட்டு உதவியாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 54,690/-+Government Allowance
(10) மக்கள் தொடர்பு அதிகாரி
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 54,690/-+Government Allowance
(11) தகவல் தொழில்நுட்ப உதவியாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 54,690/-+Government Allowance
*மேற்படி வேலைகள் அனைத்திற்குமான #விண்ணப்பமுடிவு      :       திகதி   03.09.2018
*அனைத்து வேலைகளுக்குமான வயது எல்லை 22-45 ஆகும்.
* G.C.E O/L இல் இருந்து G.C.E A/L மற்றும் டிகிரி என அனைத்து தகைமைகளுக்கும் பல்வேறு வகையான வேலைகள் கோரப்பட்டுள்ளமையால் தகுதியானவர்கள் நாடெங்கிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇